E mail Accounts for  Govt Employee Go No 29 Date 03.11.2021


அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் ஊழியர்கள் அனைவருக்கும் தனித் தனி மின்னஞ்சல் முகவரி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்தது.அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

E mail Accounts for  Govt Employee Go No:29 Date: 03.11.2021 in Pdf

அதன்படி மூன்று ஆண்டு காலத்திற்குள் மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தனித்தனி மின்னஞ்சல் முகவரி வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.