11.11.2021 –மழையின் காரணமாக விடுமுறை அறிவிக்கபட்ட மாவட்டங்கள் 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து  நாளை  மாலை  மாமல்லபுரம் கடற்கரை நோக்கி நெருங்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளை நெருங்கும் என்பதனால் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு

 11.11.2021 -பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

 1. சென்னை மாவட்டம் 
 2. திருவள்ளூர் மாவட்டம்
 3. காஞ்சிபுரம் மாவட்டம்
 4. செங்கல்பட்டு மாவட்டம்
 5. கடலூர் மாவட்டம்
 6. தஞ்சை மாவட்டம்
 7. நாகை மாவட்டம்
 8. திருவாரூர் மாவட்டம்
 9. மயிலாடுதுறை மாவட்டம்
 10. சேலம் மாவட்டம்
 11. வேலூர் மாவட்டம்
 12. இராணிபேட்டை மாவட்டம்
 13. விழுப்புரம் மாவட்டம்
 14. ஈரோடு மாவட்டம் 
 15. கன்னியாகுமரி மாவட்டம் 

11.11.2021 –பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

 1. கோவை மாவட்டம்
 2. திருவண்ணாமலை மாவட்டம்
 3. திருப்பத்தூர்  மாவட்டம்
 4. கிருஷ்ணகிரி மாவட்டம்
 5. தர்மபுரி மாவட்டம்