TRB Polytechnic Exam – Revised Time Table 2021
அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்./14/2019, நாள் 27.11.2019அன்று வெளியிட்டது. அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான கணினி வழி போட்டித் தேர்விற்கான கால அட்டவணை ( டிசம்பர் மாதம் 08ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று 10.11.2021 வெளியிடப்படுகின்றது. இத்தேர்விற்கான தேர்வர்களுக்குரிய அனுமதி சீட்டு தேர்விற்கு முந்தைய வாரத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது. இத்தேதிகள் பெருந்தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார் நிலை வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்படுகின்றது.
08 -12-2021 -F.N.
1 Physics
2 Printing Technology
3 Textile Technology
4 Information Technology
08- 12-2021 -A.N.
5 English
6 Production Engineering
7 Instrumentation & Control Engineering
8 Modern Office Practice
09-December FN
9.1 Mechanical Engineering - 1
09-December A.N.
9.2 Mechanical Engineering - 2
10-December F.N.
10 Chemistry
10-December A.N.
11 Computer Science Engineering
11-December A.N
12 Electrical & Electronics Engineering
11-December A.N
13 Mathematics
12-December F.N.
14 Civil Engineering
12-December A.N.
15. Electronics & Communication Engineering
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..