23.11.2021 அன்று நடைபெற்ற முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்ட பொருள்கள்

CEO MEETING Minitues 23.11.2021 Pdf 

■Transfer Counseling சார்ந்த  அரசாணை இந்த மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளது.

■இப்பணிகள் இம்மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு மாத இறுதியில் கிடைத்து புதிய பணியிடங்கள் கோரப்படும்.

■பல மாவட்டங்களில் புதிய மாணவர்கள் சேர்க்கை காரணமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இத்தனை விரைவாக முடித்து பட்டதாரி ஆசிரியர் ,முதுகலை ஆசிரியர்களை  TRB மூலம் நியமனம் செய்ய உத்தியை சேர்த்தே விவரம் சமர்ப்பிக்கப்பட்டு ஜூன் மாதத்திற்குள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என தெரிவிக்கப்படுகிறது.

■புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களில் கண்காணிப்பாளர் நேர்முக உதவியாளர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு அவர்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்