TNPSC Annual Planner-2022

Tnpsc Annual Planner-2022 

டிஎன்பிஎஸ்சி சார்பில் 32 தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. 2022ஆம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டி தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அறிக்கை இன்று வெளியீடு

2022ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. டிஎன்பிஎஸ்சி சார்பில் 32 தேர்வுகள் நடத்தப்பட உள்ளது,தேர்வு அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும்

TNPSC Annual Planner-2022 Pdf


●2022 பிப்ரவரியில் குரூப் - 2 தேர்வும், மார்ச்சில் குரூப் - 4 தேர்வும் நடைபெறும்

●குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான காலி பணியிடங்கள் - 5831.

●குரூப் 4 தேர்வில் பழைய காலி பணியிடம் 5255, புதிய காலி பணியிடம் 3000 காலிப் பணியிடங்கள் மாற்றி அமைக்கப்படவும் வாய்ப்புள்ளது

Objective Type முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும் என்றும்,  விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும்

தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், முறைகேடுகளை தடுக்க, ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரம், இனி தேர்வு முடிந்த பின் தனியாக பிரிக்கப்படும்

டிஎன்பிஸ்சி தேர்வர்களுக்கு ஆதார் கட்டாயம் என்றும், one Time Registration செய்ய வேண்டும்

●டிஎன்பிஎஸ்சி அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம் - டிஎன்பிஎஸ்சி


●தேர்வுக்கான அறிவுப்பிற்கு முன், மாடல் வினாத்தாள் வெளியிடப்படும் எனவும், பாடத்திட்ட அமைப்பு குறித்து கடந்த 1ஆம் தேதி முதல் ஆலோசித்து ஆணையம் தயாரித்து வருகிறது

omr விடைத்தாளில் உள்ள தேர்வர்களின் விவரங்கள் தேர்வு முடிந்தபின் இனி தனியாக பிரிக்கப்படும்.