How to Change Password in IFHRMS 


ஒருங்கிணைந்த நிதி மற்றும்‌ மனிதவள மேலாண்மை திட்டத்தின்‌ கீழ்‌ அனைத்து அரசுப்‌ பணியாளர்களுக்கும்‌ User ID மற்றும்‌ Password வழங்கப்பட்டது, தற்போது Password   ஐ மாற்றம் செய்ய ஆணையர்‌, கருவூலக்‌ கணக்குத்துறை, சென்னை அவர்களால்‌ அறிவுறுத்தப்பட்ருள்ளதால்‌, தங்கள்‌ அலுவலகத்தில்‌ பணியாற்றும்‌ அனைத்து பணியாளர்களுக்கும்‌  Password உடனடியாக மாற்றம்‌ செய்து மாற்றம்‌ செய்யப்பட்ட அறிக்கையினை இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

PASSWORD மாற்றம்‌ செய்யும்‌ வழிமுறைகள்‌

STEP 1

 IFHRMS Login Page யில் Forget Password Option  Click செய்யவும்

Step 2

User ID (Employee ID) உள்ளிடுர செய்யவும்‌ மற்றும்‌ திரையில்‌ காண்பிக்கும்‌ captch ஐ உள்ளிரு செய்யவும்‌

Step 3. 

Select option to reset password இந்த தலைப்பின்‌ கீழ்‌ வரும்‌ Update Password using OTP ஐ Click செய்யவும்

Step 4. 

New Password மற்றும்‌ conform Password உள்ளீடு  செய்யவும்‌

 NOTE :

1.New Password and  Confirm Password ஒரே மாதிரியாக இருக்குமாறு உறுதி செய்யவும்‌

2. Password 1" letter capital, one special character, one number (Password should be minimum eight characters ) Eg: Welcome@1

Step 5 :Verifiy  option  செய்யவும்‌


How to Change Password IFHRMS