NTSE- Application forms and notification-2021
NTSE 2021-2022 Exam postponed
29.01.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெற இருந்த தேசிய திறனாய்வுத் தேர்வு, கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 05.02.2022 (சனிக்கிழமை)
அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. மேலும், தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை 19.01.2022 அன்று பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில், தேர்வு தேதி மாற்றத்தின்
காரணமாக 25.01.2022 அன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் /தலைமையாசிரியர்கள் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்
NTSE 2021-2022 Date postponed and Hall ticket downloading Press Release
23.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற இருந்த தேசியதிறனாய்வுத் தேர்வு (NTSE) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக 29.01.2022 (சனிக்கிழமை) நடைபெறும். மேலும், தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை சம்பந்தப்பட்ட
பள்ளியின் முதல்வர் / தலைமையாசிரியர்கள் Dge.tn.gov.in என்ற இணையதளம்
மூலம் 19.01.2022 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
ஜனவரி 2022 நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு பத்தாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் 08.11.2021 முதல் 13.11.2021 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தற்பொழுது விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யும் தேதி 20.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2021-2022-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 2022 ஜனவரி மாதம் 23-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு(NTSE) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20.11 .2021. மேலும் காலஅவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது.
பொதுவான அறிவுரைகள்:
1.தேர்வர்கள் (NTSE) தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்க தங்கள்1
2.பள்ளிக்கு வரும்பொழுது கட்டாயம் முககவசம் (Mask)அணிந்து வரவேண்டும்.
3. போதிய சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு :
தேர்வர்கள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும் போதே தங்களது வகுப்பு சான்றிதழை தவறாது சமர்ப்பிக்க வேண்டும் .தலைமை ஆசிரியரால் விண்ணப்பங்கள் -ல் பதிவேற்றம் செய்யப்படும் போது பதிவேற்றம் செய்யப்படாத வகுப்புச் சான்றிதழ்கள் பின்னர் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது .
GENERAL INFORMATION :
The State Level National Talent Search Examination for the Academic Year 2021-22 will be held on 23.01.2022 (Sunday) for all the students currently studying in Std. X in any recognized school located in the State.
SCHOLARSHIP AMOUNT :
(a) Scholarship of Rs.1,250/- per month for Class-XI to XII.
(b) Scholarship of Rs.2,000/- per month for Undergraduates and Postgraduates.
(c) Amount of Scholarship for Ph.D. be fixed in accordance with the UGC
ELIGIBILITY:
Students studying in Class X during 2020-21 in any recognized school are eligible to appear for the examination.
QUESTION PATTERN FOR EXAMINATION:
Paper I- Mental Ability Test (MAT)
Mark :100
EXAM TIME : 9.00 A.M – 11.00 A.M (30 Minutes extra for Visually Challenged
Paper II Scholastic Aptitude Test (SAT)
Mark -100
EXAM TIME :11.30 A.M – 1.30 P.M (30 Minutes extra for Visually
Note: 11.00 A.M - 11.30 A.M break time.
The Question pattern for SAT will be based on the syllabus for Class IX and X prescribed by the STATE, CBSE and ICSE Examination Boards. For SAT paper the number of question allocated for each subject will be as follows: MATHEMATICS – 20, SCIENCE – 40, SOCIAL SCIENCE – 40.
QUALIFYING MARKS:
Qualifying marks for candidates from SC/ST/PH category is 32% in each paper and for others (General /OBC/EWS) categories it is 40% in each paper
ANSWER SHEET :
OMR Answer sheet will be provided to the students. Students should mark the answers in BLACK ball point pen only
QUOTA :
466 candidates will be selected in the State Level NTS Examination.
IMPORTANT DATES:
- Downloading The Blank Application Forms From The Website: 08.11.20201 To 20.11.2021
- Last Date For Receipt Of The Filled In Application Forms With Fees From The Students : 13 .11.2021
- Uploading Of Candidate’s Details Through Online By The Headmaster / Principal / Head Of The Institution : 12.11.2021 To 27.11.2021
- Date Of Examination : 23.01.2021
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..