TamilNadu local bodies election training class Schedule
Election training - 2nd training class date has been changed from 09-02-2022 to 10-02-2022 for all District
2nd training date changed To 10.02.2022
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சியானது 10.02.2022 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் அறிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் ஜனவரி 28 தொடங்கி பிப்ரவரி 04 யில் முடிவடைகிறது
தேர்தல் வாக்குப்பதிவு : பிப்ரவரி 19 அன்றும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை : பிப்ரவரி 22 அன்றும் நடைபெற உள்ளது.
தேர்தல் நடத்துவதற்கான ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பயிற்சி தேதி வெளியிடப்பட்டுள்ளது அதன்படி முதற்கட்ட பயிற்சி 31.01.2022 அன்றும் இரண்டாம் கட்டபயிற்சி 09.02.2022 அன்றும் இறுதிகட்ட பயிற்சி 18.02.2022 அன்றும் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது .
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..