PG TRB EXAM TIME TABLE 2020-21
12.02.2022 à®®ுதல் 15.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் 14 பாடங்களுக்கு தேà®°்வுகள் நடத்தப்படுà®®் என 28.01.2022 பத்திà®°ிகைச் செய்தியில் தெà®°ிவிக்கப்பட்மருந்தது. 19.02.2022 நீà®™்கலாக, 16.02.2022 à®®ுதல் 20.02.2022 வரை 4 நாட்களுக்குà®°ிய ஆங்கிலம், கணிதம் மற்à®±ுà®®் கணினி à®…à®±ிவியல் பாடங்களுக்கான கணினி வழித்தேà®°்வுக்கான கால அட்டவணை (Schedule) ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ிய இணையகளத்துில் இன்à®±ு 03.02.2022 வெளியிடப்படுகின்றது.
à®®ுதுகலை பட்டதாà®°ி ஆதிà®°ியர்கள் /உடற்கல்வி இயக்குநர் நிலை - 1/கணினி பயிà®±்à®±ுநர்கள் நிலை - 1 - 2020-21 - காலிப்பணியிடங்களுக கான பணித்தெà®°ிவு சாà®°்ந்து 12.02.2022 à®®ுதல் 20.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேà®°்வுகள் நடத்தப்படுà®®் என 12.01.2022 பத்திà®°ிகைச் செய்தியில் தெà®°ிவிக்கப்பட்டிà®°ுந்தது. 12.02.2022 à®®ுதல் 15.02.2022 வரை 4 நாட்களுக்குà®°ிய கணினி வழித்தேà®°்வுக்கான கால அட்டவணை ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ிய இணையதளத்தில் இன்à®±ு 28.01.2022 வெளியிடப்படுதின்றது இத்தேà®°்விà®±்கு உரிய அனுமதிச் ட்டு 1 மற்à®±ுà®®் அனுமதிச் சட்டு 2 ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ிய இணையதள à®®ுகவரி தேà®°்வர்கள் தங்களது ப மற்à®±ுà®®் கடவுச் சொல் உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்வதற்கான தேதி à®…à®±ிவிக்கப்படுà®®். ஆங்கிலம், கணிதம், கணினி à®…à®±ிவியல் பாடங்களுக்குà®°ிய அட்டவணை அடுத்த வாà®°à®®் வெளியிடப்படுà®®். இந்த அட்டவணை நிà®°்வாகக் காரணங்கள் மற்à®±ுà®®் பெà®°ுந்தொà®±்à®±ு சூà®´்நிலை பொà®±ுத்து à®®ாà®±ுதலுக்கு உட்பட்டது.
0 Comments
Post a Comment
குà®±ிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையுà®®் அன்புடன் வரவேà®±்கிà®±ோà®®்..
2.அனைவருà®®் தங்கள் பெயர் மற்à®±ுà®®் à®®ின்அஞ்சல் à®®ுகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவுà®®்..
3.இங்கு பதிவாகுà®®் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலுà®®் பொà®±ுப்பு ஆகாது..
4.பொà®±ுத்தமற்à®± கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திà®±்கு à®®ுà®´ு உரிà®®ை உண்டு..