TRB à®®ூலம் நேரடியாக தெà®°ிவு செய்யப்பட்ட à®®ுதுகலை ஆசிà®°ியர்களுக்கு சாà®°்ந்த à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலரே பணிவரன்à®®ுà®±ை ஆணை வழங்க பள்ளிக் கல்வி இணை ( à®®ே.நி.க.) இயக்குநர் உத்தரவு 


ஆசிà®°ியர்‌ தேà®°்வு வாà®°ியக்கடிதத்தின்படி 2018-2019 மற்à®±ுà®®்‌ 2019-2020ஆம்‌ ஆண்டுகளுக்கான à®®ுதுகலையாசிà®°ியர்‌ மற்à®±ுà®®்‌ உடற்கல்வி இயக்குநர்‌ நிலை பணியிடங்களுக்கு நேரடி நியமனம்‌ à®®ூலம்‌ தெà®°ிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களின்‌ பெயர்பட்டியல்‌ பெறப்பட்டதை தொடர்ந்து 

à®®ுதுகலையாசிà®°ியர்‌ மற்à®±ுà®®்‌ உடற்கல்வி இயக்குநர்‌ நிலை1 ஆக பணிஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

à®®ுதன்à®®ைக்கல்வி அலுவலரே நியமன அலுவலர்‌ என்பதால்‌ அவர்களுக்கு பணிநியமன ஆணைகள்‌ சம்பந்தப்பட்ட à®®ுதன்à®®ைக்கல்வி அலுவலரால்‌ வழங்கப்பட்டது. அவ்வாà®±ு நியமனம்‌ செய்யப்பட்ட à®®ுதுகலை ஆசிà®°ியர்களுக்கு சாà®°்ந்த à®®ுதன்à®®ைக்கல்வி அலுவலர்களே நியமன அலுவலர்‌ என்பதால்‌ அவர்கள்‌ பணியில்‌ சேà®°்ந்த நாள்‌ à®®ுதல்‌ à®®ுà®±ையான நியமனமாக à®®ுà®±ைப்படுத்தி ஆணை வழங்கிட தக்க நடவடிக்கை à®®ேà®±்கொள்ளுà®®ாà®±ு அனைத்து à®®ுதன்à®®ைக்கல்வி அலுவலர்களுக்குà®®்‌ à®…à®±ிவுà®±ுத்தப்படுகிறது