திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை (12.2.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் பரவலாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் தேர்வு நடைபெறுவதால்  பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளி உண்டு மற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது