PG TRB COMPUTER BASED EXAMINATION ADMIT CARD


à®®ுதுகலை பட்டதாà®°ி ஆசிà®°ியர்கள்/ உடற்கல்வி இயக்குநர் நிலை - 1/ கணினி பயிà®±்à®±ுநர்கள் நிலை - 1 - 2020 - 2021 காலிப்பணியிடங்களுக்கான பணித்தெà®°ிவு சாà®°்ந்து கணினி வழித் தேà®°்வு à®®ுà®±ையே 12.02.2022 à®®ுதல் 15.02.2022 வரை மற்à®±ுà®®் 16.02.2022 à®®ுதல் 20.02.2022 ஆகிய தேதிகளில் நடைபெà®± உள்ளது 

இத்தேà®±்விà®±்கு உரிய à®®ாவட்டத்தின் நுà®´ைவுச்  சீட்டு  மற்à®±ுà®®்    தேà®°்வு à®®ைய நுà®´ைவு சீட்டு பதிவிறக்கம் செய்வதற்கான கால அட்டவணை கீà®´் கண்டவாà®±ு ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ியம் வெளியிட்டுள்ளது 


தேà®°்வு நாள் : 12-Feb  - Tamil 1,2

  •  à®®ாவட்ட நுà®´ைவு சீட்டு வெளியிடுà®®் நாள் : 05-Feb  
  • தேà®°்வு à®®ைய நுà®´ைவு சீட்டு வெளியிடுà®®் நாள் : 09-Feb

தேà®°்வு நாள் : 13-Feb  Commerce ,Home Science ,Indian Culture ,Physics

  • à®®ாவட்ட நுà®´ைவு சீட்டு வெளியிடுà®®் நாள் :  06-Feb 
  • தேà®°்வு à®®ைய நுà®´ைவு சீட்டு வெளியிடுà®®் நாள் :  10-Feb

தேà®°்வு நாள் : 14-Feb  -Geography ,Political science ,History, Chemistry 

  • à®®ாவட்ட நுà®´ைவு சீட்டு வெளியிடுà®®் நாள் : 07-Feb
  • தேà®°்வு à®®ைய நுà®´ைவு சீட்டு வெளியிடுà®®் நாள் : 11-Feb

தேà®°்வு நாள் : 15-Feb - Economics, Botany ,Biochemistry ,Zoology ,Physical education 

  • à®®ாவட்ட நுà®´ைவு சீட்டு வெளியிடுà®®் நாள் : 08-Feb
  • தேà®°்வு à®®ைய நுà®´ைவு சீட்டு வெளியிடுà®®் நாள் :  12-Feb

தேà®°்வு நாள் : 16-Feb  -Mathematics - I, Mathematics - II

  • à®®ாவட்ட நுà®´ைவு சீட்டு வெளியிடுà®®் நாள் : 09-Feb
  •  à®¤ேà®°்வு à®®ைய நுà®´ைவு சீட்டு வெளியிடுà®®் நாள் : 13-Feb

தேà®°்வு நாள் : 17-Feb -Mathematics - III ,English - I

  • à®®ாவட்ட நுà®´ைவு சீட்டு வெளியிடுà®®் நாள் : 10-Feb
  • தேà®°்வு à®®ைய நுà®´ைவு சீட்டு வெளியிடுà®®் நாள் :  14-Feb

தேà®°்வு நாள் : 18-Feb -English - II ,English - III

  • à®®ாவட்ட நுà®´ைவு சீட்டு வெளியிடுà®®் நாள் :  11-Feb
  • தேà®°்வு à®®ைய நுà®´ைவு சீட்டு வெளியிடுà®®் நாள் :  15-Feb

தேà®°்வு நாள் : 20-Feb  Computer Science

  • à®®ாவட்ட நுà®´ைவு சீட்டு வெளியிடுà®®் நாள் : 13-Feb
  • தேà®°்வு à®®ைய நுà®´ைவு சீட்டு வெளியிடுà®®் நாள் :  17-Feb


à®®ுà®±்பகல் தேà®°்வுக்கு  7.30 மணிக்குà®®் ,பிà®±்பகல் தேà®°்வுக்கு 1.30 மணிக்குà®®் தேà®°்வர்கள்  கண்டிபாக தேà®°்வு à®®ையத்திà®±்க்கு வருகை புà®°ிய வேண்டுà®®், தாமதமாக வருகை புà®°ியுà®®் நபர்கள்  அணுமதிக்கபடமாட்டாà®°்கள் .

தேவையான ஆவணங்கள் 

  • தேà®°்வு à®®ைய நுà®´ைவு சீட்டு Print out 
  • à®’à®°ு அசல் அடையாள அட்டை -Original identity card 
  • விண்ணப்பிக்குà®®் போது பதிவேà®±்றம் செய்த புகைப்படம் -Original passport size Photo

Computer Based Examination -Practice Test/Mock Test 

கணினி வழித்தேà®°்விà®±்கான பயிà®±்சி தேà®°்வு à®®ேà®±்கொள்ள விà®°ுà®®்புà®®் தேà®°்வர்கள் தங்களின் உள்நுà®´ைவு மற்à®±ுà®®் கடவுச்சொல்லினைப் பயன்படுத்தி பயிà®±்சி à®®ேà®±்கொள்ளல்லாà®®் 


How To Download  Hall Ticket 

Click here Hall Ticket downloading Link 

Step 1 – Click Login

Step 2 – Enter User ID and password

Step 3 – Click Dashboard

Step 4 – Click Here to download Admit Card