1St Revision Exam English exam date changed
2021-2022-ஆம் கல்வியாண்டில் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் முறையே 09.02.2022 முதல் 15.02.2022 (10th) மற்றும் 09.02.2022 முதல் 16.02.2022 (12Th)வரை நடைபெறுமென ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 10.02.2022 (வியாழக்கிழமை) அன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் அன்றைய தினம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலப் பாடத் திருப்புதல் தேர்வு 17.02.2022 (வியாழக்கிழமை) அன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே, பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வுத்தேதி மாற்றம் குறித்த விபரம் அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறியும்வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..