PG TRB - தேர்வு எழுதும் தேர்வர்களுக்கான முக்கிய குறிப்புகள்.
12.02.2022 முதல் 20.02.2022 வரை (19.02.2022 தவிர்த்து) ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 க்கான தேர்வுகள் இணைய வழியாக கணினிகள் மூலம் நடைபெறவுள்ளது. இத்தேர்வுகள் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் நடத்தப்படவுள்ளது.
Download PG TRB Hall Ticket
தேர்வு நடைபெறும் நேரம்
- காலை தேர்வு : 09.00 மணி
- தேர்வு மையத்திற்க்கு வர வேண்டிய நேரம் :7.30 க்குள்
- மாலை தேர்வு : 02.00 மணி
- தேர்வு மையத்திற்க்கு வர வேண்டிய நேரம் :12.30 க்குள்
காலதாமதம் வரும் தேர்வர்கள் அனுமதிக்கபடமாட்டார்கள்
தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுடன். Hard copy of photo மற்றும் கீழ்க்காணும் அடையாள அட்டைகளுள் ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையினையும் கொண்டு வர வேண்டும் எனத் ஆசிர்யர் தேர்வு வாரியத்தால் தெரிவிக்க்ப்பட்டுள்ளது
1 Aadhar Card
2. Voter ID
3. Driving License
4 PAN card
5 Passport
தேர்வுக் கூடத்திற்குள் தேர்வர்கள் விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிந்துவரக் கூடாது
Mobile Phone, Micro Phone, Calculator, log Tables, Pager, Digital Diary, Book போன்ற பொருட்களை பயன்படுத்த அனுமதி கிடையாது
Rough Sheet ,Pen/Pencil போன்றவை தேர்வு அறையில் வழங்க்ப்படும் . தேர்வு முடிந்த பிறகு அதனை தேர்வு மைய அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் தேர்வுமைய நுழைவு சீட்டில் கொடுக்கபட்ட விபரங்களை தெளிவாக படித்துகொள்ளவும்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..