PG TRANSFER COUNSELING POSTPONED 


11.2.2022 மற்றும்‌ 12.2.2022 ஆகிய இரு நாட்களில்‌ அரசு/ நகராட்சி மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ முதுகலை ஆசிரியர்‌ / கணினி ஆசிரியர்‌ நிலை-1/உடற்கல்வி இயக்குநர்‌ நிலை-1/தொழிற்கல்வி ஆசிரியர்கள்‌  வருவாய்‌ மாவட்டத்திற்குள்‌ மற்றும்‌ மாவட்டம்‌ விட்டு மாவட்டம்‌ நடைபெறவுள்ள மாறுதல்‌ கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது. மேலும்‌ இப்பதவிக்களுக்கான மாறுதல்‌ கலந்தாய்வு தேதி பின்னர்‌ அறிவிக்கப்படும்‌

 14.2.2022 முதல்‌ திட்டமிட்ட கால அட்டவணைப்படி ஏனைய கலந்தாய்வுகள்‌ நடைபெறும்‌ .

சென்னை உயர்நீதி மன்றம்‌ ரிட்‌ மனு எண்‌.1963/2022, மீது அளித்த 09.02.2022 நாளிட்ட இடைக்கால தீர்ப்பாணை Pdf 




ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியாகும் நாளன்று தற்போதைய பணியிடத்தில் ஓராண்டு பணிநிறைவு செய்திருக்க வேண்டுமென கலந்தாய்வு கொள்கைக்கான அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியீடு!!!

GO No 15 Date :10.02.2022 -School Education General Transfer Counselling