10Th Science 2nd Revision One Question Bank 

பத்தாம் வகுப்பு அறிவியல் இரண்டாம் திருப்புதல் தேர்வு -குறைக்கப்பட்ட பாடங்கள்  - ஒரு மதிப்பெண் வினாக்களில் தொகுப்பு

புத்தக வினாக்கள்

அலகுகள் : 

3.வெப்ப இயற்பியல்

4. மின்னோட்டவியல்

8. தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

9. கரைசல்கள்

14. தாவர ங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின்

சுற்றோட்டம்

16. தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

17. தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

18.மரபியல்


மேற்கண்ட அலகுகளிலிருந்து

●சரியான  விடையைத் தேர்ந்தெடு

●கோடிட்ட இடத்த நிரப்புக

●பொருத்துக

●கூற்று மற்றும் காரணம்

●சரியா? தவறா? தவறெனில் திருத்துக .

ஆகிய பகுதிகள் வினாத்தாள் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயிற்சி செய்ய உதவும்.

  2nd Revision All lessons (3,4,8,9,14,16,17,18) Revision Test Portion  -Slow learners -book back 50 marks (one marks) -Tamil Medium |Loganathan -Download 

2nd Revision All lessons (3,4,8,9,14,16,17,18) Revision Test Portion Creativ Questions For Toppers-60 marks Tamil Medium  Loganathan -Downlaod