TRB Polytechnic  Exam Result 2021

அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள்‌ காலிப்பணியிடங்களுக்கு நேரடி நிமனத்திற்கான பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ அறிவிக்கை படி ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ 08.12.2021 முதல்‌ 13.12.2021 வரை காலை ,மாலை இருவேளைகள்‌ தேர்வு நடத்தப்பட்டது.

அத் தேர்வுக்கான இறுதி விடை குறிப்பு மற்றும் தேர்வுக்கான முடிவுகள் இன்று விடப்பட்டுள்ளது

TRB Polytechnic Exam-2021 Final Key 

TRB Polytechnic Exam Result 2021


Step 1 – Click Login

 Step 2 – Enter User ID and password 

 Step 3 – Click Dashboard

Step 4 – Click Here to download results