1512 Posts  April 2022 Pay Continuation order For 2008 -2009 And 2009-2010  Upgrade School 


பள்ளிக்‌ கல்வி-தற்காலிக பணியிடங்கள்‌ - 2008-2009 மற்றும்‌ 2009-2010 ஆம்‌ கல்வியாண்டில்‌ தரம்‌உயர்த்தப்பட்ட அரசு நகராட்சி மாநகராட்சி உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்பள்ளிகள்‌ மற்றும்‌ அரசு மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து மகளிரை பிரித்து துவக்கப்பட்ட உயர்நிலைப்‌ பள்ளிகளுக்கு 1512 பணியிடங்கள்‌ அனுமதிக்கப்பட்டது- இப்பணியிடங்களுக்கு ஏப்ரல்‌-2022 ஆம்‌ மாதத்திற்கு ஊதியக்‌  கோருதல்‌-சார்பு.

1512 Posts  April 2022 Pay Continuation order For 2008 -2009 And 2009-2010  Upgrade School



பார்வை 1. அரசாணை நிலைஎண்‌.101, பள்ளிக்‌ கல்வி

(இத்துறை, நாள்‌ 15.05.2008.

2. அரசாணை (நிலை)எண்‌. 109, பள்ளிக்‌ கல்வி (இத்துறை, நாள்‌.04.05.2009.

3. அரசாணை (நிலை)எண்‌. 162, பள்ளிக்‌ கல்வித்துறை, நாள்‌:3,07,2009

4. அரசாணை நிலை)எண்‌. 101, பள்ளிக்‌ கல்வி(மேநிக2 த்துறை, நாள்‌ 24.04.2009.

5.அரசாணை நிலை)எண்‌. 264 170, பள்ளிக்‌கல்வி (மேநிக2த்துறை, நாள்‌:5.07.2009.

6. அரசாணை (நிலைஎண்‌. 232, பள்ளிக்‌ கல்வி (இத்துறை, நாள்‌ 11.08.2010

7. அரசாணை (1டிஎண்‌. 297,  நாள்‌, 24.04.2016