Pay authorisation order For Additional 3000 BT  Post


_திருவள்ளூர், இராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 9 வட மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஓராண்டிற்கு மட்டும் தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!!!

 Additional 3000 BT  Post Pay Continuation order For One Year  Go NO 92 Date 18.05.2022 -Download 


 

பள்ளிக்கல்வி - அரசு /நகராட்சி/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில்‌ 01.08.2021 அன்றைய நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள்‌ பணியாளர்‌ நிர்ணயம்‌ மேற்கொண்டமை- மாணவர்கள்‌ எண்ணிக்கையின்‌ அடிப்படையில்‌ கூடுதல்‌ பணியிடம்‌ தேவையுள்ள பள்ளிகளுக்கு - இயக்குநரின்‌ பொதுத்‌ தொகுப்பில்‌ உள்ள ஆசிரியரின்றி உபரி பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்களை அனுமதித்து ஆணை வழங்கியது - 3000 பணியிடங்களுக்கு மார்ச்‌ 2022 மற்றும்‌ ஏப்ரல்‌ 2022 மாதங்களுக்கு சம்பளம்‌ வழங்க ஊதிய கொடுப்பாணை

Pay authorisation order For Additional 3000 BT  Post pdf