Lab Assistants Duties in School
Lab Assistants work in School,Lab Assistants Duties in School, Lab Assistants Duties in Lab
பள்ளிக்கல்வித்துà®±ையின் கீà®´் இயங்குà®®் அரசு / நகராட்சி / à®®ாநகராட்சி à®®ேல்நிலைப்பள்ளி /உயர்நிலைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடத்திà®±்கு கீà®´்க்கண்டுள்ள பணிகள் மற்à®±ுà®®் பொà®±ுப்புகள் வழங்கப்படுகின்றன.
Lab Assistants Duties in School Pdf
கணிதம் பாடம் தொடர்பான ஆய்வகப் பணிகள்
●கணித ஆய்வகத்திலுள்ள Models-Chapter wise பிà®°ித்து சுத்தப்படுத்தி இருப்புப் பதிவேட்டில் சரியாக வைக்கப்பட வேண்டுà®®்
🔷️கணித ஆய்வகத்திலுள்ள கணித à®®ாதிà®°ிகள் அனைத்துà®®் ஆய்வக உதவியாளரின் பொà®±ுப்பில் இருக்க வேண்டுà®®்
🔷️3D, 2D Models, Geometrical Models அனைத்துà®®் பாடவேளையின் போது à®®ாணவர்களிடம் கொடுத்து, சரிபாà®°்த்து வாà®™்கி வைக்க வேண்டுà®®்.
🔷️கணித ஆய்வகத்திலுள்ள கணினியை சுத்தமாக வைப்பதோடு, à®®ின்சாà®° ஒயர்களை சரிபாà®°்த்து பராமரிக்க வேண்டுà®®்.
🔷️கணித ஆய்வக பாடக்குà®±ிப்பேடுகளை à®®ாணவர்களிடமிà®°ுந்து வாà®™்கி வைக்க வேண்டுà®®்
à®…à®±ிவியல் பாடம் தொடர்பான ஆய்வகப் பணிகள்
🔵 பள்ளிகளில் உள்ள à®…à®±ிவியல் ஆய்வகங்களை பராமரித்தல் மற்à®±ுà®®் ஆய்வுக்கூட உபகரணங்களை பராமரித்தல் (Maintenance of Microscopes, Models, Specimens, Slides, Glass apparatus etc.)
🔵இருப்புபதிவேடு பராமரித்தல்
(1) நகருà®®்தன்à®®ையுள்ள ஆய்வகப் பொà®°ுட்கள் பதிவேடு
(2) நகராதன்à®®ையுள்ள ஆய்வகப் பொà®°ுட்கள் பதிவேடு
(3) உடைப்பு பொà®°ுள் பதிவேடு.
🔵செய்à®®ுà®±ை பாடவேளைகளில் ஆய்வகத்தை தயாà®°் செய்தல் மற்à®±ுà®®் à®®ுன்னேà®±்பாடுகள் செய்தல்
🔵செய்à®®ுà®±ை பாடவேளையின்போது à®®ாணவர்களுக்கு ஆசிà®°ியர் கூà®±ுà®®் ஆய்வகப் பொà®°ுட்களை / உபகரணங்களை கொடுத்தல் செய்à®®ுà®±ை செயல்பாட்டிà®±்கு பின் ஆய்வகப் பொà®°ுட்களை / உபகணங்களை à®®ாணவர்களிடமிà®°ுந்து திà®°ுà®®்பப் பெà®±்à®±ு à®®ீண்டுà®®் உரிய இடத்தில் வைத்து இருப்பில் சேà®°்த்தல்.
🔵 வெப்பப்படுத்துà®®் உபகரணங்களான (Burner of any kind, Induction Stove,Gas .) ஆகியவற்à®±ை பாதுகாப்பாக வையாளுவதை உறுதி செய்யுà®®் பொà®°ுட்டு ஆசிà®°ியருக்கு துணை நிà®±்றல்.
🔵 செய்à®®ுà®±ை பாடவேளைகளிலுà®®், தேà®°்வு நேà®°à®™்களிலுà®®் கரைசல்களை தயாà®°் செய்தல்
🔵ஆசிà®°ியர் கூà®±ுà®®் ஆய்வகப் பணிகளை மறுப்பின்à®±ி செய்தல்
🔵ஆய்வக உதவியாளர் à®®ேà®±்பாà®°்வையின் கீà®´் தூய்à®®ைப் பணியாளர்களை பயன்படுத்தி à®…à®±ிவியல் ஆய்வகத்தை சுத்தம் செய்து பராமரித்தல்.
🔵செய்à®®ுà®±ை தேà®°்வின் போது தேà®°்விà®±்கான à®®ுன்னேà®±்பாடு செய்தல், வினாத் தாள் வழங்குதல், விடைதாள் வாà®™்குதல் மற்à®±ுà®®் தேà®°்வு à®®ுடியுà®®் வரை அனைத்து செயல்களுக்குà®®் ஆசிà®°ியருக்கு துணை நிà®±்றல்.
🔵அரசு பொதுத்தேà®°்வின் போது ன à®®ாணவர்களின் செய்à®®ுà®±ை பதிவேடுகளில் உரிய இடங்களில் à®®ுத்திà®°ையிடுதல். (External Examiner, Internal Examiner, Chief Superintendents seal)
🔵பொதுத் தேà®°்வு à®®ுடிவடைந்தப்பின் à®®ாணவர்களின் பதிவேட்டில் துளையிடுதல்.
கணினி à®…à®±ிவியல் பாடம் தொடர்பான ஆய்வகப் பணிகள்
◼ கணினி ஆய்வக இருப்புப்பதிவேடு / High Tech Lab & ATAL Tinkering Lab உபகரணங்கள் மற்à®±ுà®®் செயல்பாடுகள் கவனித்தல் / பராமரித்தல்.
◼செய்à®®ுà®±ை தேà®°்வின்போது à®®ாணவர்களது செய்à®®ுà®±ை பதிவேட்டில் துளையிட்டு கொடுத்தல்.
மனையியல் ஆய்வகம் - Home ScienceLab& Food Service Management Lab தொடர்பான ஆய்வகப் பணிகள்
💠ஆய்வக உபகரணங்களை கையாளுà®®் திறன் à®…à®±ிந்திà®°ுக்க வேண்டுà®®்.
💠தயாà®°ிக்க உதவுà®®் பாத்திà®°à®™்களை சுத்தமாக வைத்திà®°ுத்தல் அவசியம். பாத்திà®°à®®் கழுவுà®®ிடம், அலமாà®°ிகள்/பொà®°ுட்கள் சேà®®ிக்குà®®் இடம் சுத்தமாக பராமரித்திட வேண்டுà®®்.
💠பொà®°ுட்களை சரியான பாத்திரத்தில் வைத்து பாதுகாத்திட வேண்டுà®®். (உணவு தயாà®°ிக்க உதவுà®®் பொà®°ுட்கள்)
💠சமைக்கத் தேவையான பொà®°ுட்களை வாà®™்கி வருதலுà®®், சரியான à®®ுà®±ையில் பாதுகாத்து வைத்திட வேண்டுà®®்.
💠பொà®°ுட்கள் வாà®™்கியபில்லை சரியானபடி பராமரிக்க வேண்டுà®®்.
💠காலாவதியான பொà®°ுட்களை, ஆசிà®°ியருக்கு தெà®°ிவித்து அவரது அனுமதியுடன் அகற்à®±ுதல் வேண்டுà®®்.
💠சிலிண்டரிலுள்ள திà®°ுகு மற்à®±ுà®®் à®°ெசுலேட்டரை சரியானப் பராமரித்திட வேண்டுà®®். தயாà®°ிப்பு இல்லாதபோது அல்லது à®®ுடிந்தபிறகு, à®°ெகசுலேட்டரை à®®ூடி வைத்திட வேண்டுà®®்.
💠தீயணைப்பானைப்் பயன்படுத்த தெà®°ிந்திà®°ுத்தல் அவசியம்.
💠மணல் நிà®±ைந்த வாளிகளில் குà®±ைந்தது இரண்டை ஆய்வகத்தில் வைத்திà®°ுக்க வேண்டுà®®்.
💠குளிà®°்சாதனப் பெட்டியை சரியான à®®ுà®±ையில் பராமரிக்க வேண்டுà®®்.
💠செய்à®®ுà®±ை நடைபெà®±ுà®®் தருணத்தில் ஆய்வகத்தை தயாà®°் நிலையில் வைத்திà®°ுத்தல், à®®ுன் தயாà®°ித்தலில் உதவி செய்தல். சுத்தம் செய்தலில் உதவுதல் வேண்டுà®®்.
à®®ேà®±்குà®±ிப்பிடப்பட்டுள்ள பணிகள் தவிà®° ஆய்வகத்தில் செய்à®®ுà®±ை பாடவேளை இல்லாத நாட்களில் அவசர பணிநிà®®ித்தம் காணமாக இதர அலுவல் சாà®°்ந்த பணிகளையுà®®் à®®ேà®±்கொள்ள வேண்டுà®®்
0 Comments
Post a Comment
குà®±ிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையுà®®் அன்புடன் வரவேà®±்கிà®±ோà®®்..
2.அனைவருà®®் தங்கள் பெயர் மற்à®±ுà®®் à®®ின்அஞ்சல் à®®ுகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவுà®®்..
3.இங்கு பதிவாகுà®®் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலுà®®் பொà®±ுப்பு ஆகாது..
4.பொà®±ுத்தமற்à®± கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திà®±்கு à®®ுà®´ு உரிà®®ை உண்டு..