Dr.Radhakrishnan Best Teachers State Award 2022  Selected  List

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான மாநில சிறந்த  நல்லாசியர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . 393 ஆசிரியர் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியிடபட்டடுள்ளது .


Best Teachers State Award 2022  Selected  List Pdf -Download 


தேர்வு செய்யபட்ட ஆசிரியர்களுக்கு 05.09.2022  சென்னை கலைவாணர் அரங்கத்தில் விருதுகள் வழங்கப்பட உள்ளது