செப்டம்பர் மாத நாள்காட்டி

September School Calendar 2022

●03-09-2022 -- குறை தீர்க்கும் நாள்


● RH Leave

08 -09-2022 -- வியாழன் --ஓணம் பண்டிகை

 09- 09-2022 -- வெள்ளி -- சாம உபகர்மா


■ அரசு விடுமுறை நாட்கள் இல்லை.

 ■ செப்டம்பர் மாதத்தில் CRC இல்லை


காலாண்டு தேர்வு

11,12 வகுப்பு -செப்டம்பர் 23முதல் 30-ம் தேதி வரை

8-10 வகுப்பு -செப்டம்பர் 26 முதல் 30-ம் தேதி வரை

முதல் பருவத் தேர்வு

1 முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் 30-ம் தேதி வரை முதல் பருவத் தேர்வு

அக்டோபர் 1 முதல் 5-ம் தேதி வரை விடுமுறை

அக்டோபர் 6 பள்ளி திறப்பு.