வருகின்ற 29.10.2022 அன்று நடைபெறும்‌ CRC கூட்டத்தில்‌ 6 முதல்‌ 10 ஆம்‌ வகுப்பு வரை கற்பிக்கும்‌ ஆசிரியர்களுக்கு மட்டுமே குறுவள மையக்‌. கூட்டம்‌ நடைபெறும்‌ எனவும்‌, பல்வேறு நிர்வாக காரணங்களால்‌ 11 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு கற்பிக்கும்‌ ஆசிரியர்களுக்கு குறுவள மையக்‌ கூட்டம்‌ ஒத்தி வைக்கப்பட்டுள்ளது