School Reopening circular -COSE & DEE PROCEEDINGS Dated: 23.12.2022
◼️24-12-2022 முதல் 01-12-2023 வரை அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை!
◼️எண்ணும் எழுத்தும் பயிற்சி 02-1-2023 முதல் 04-01-2023 வரை 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர் கலந்து கொள்ள வேண்டும்!
School Reopening circular -COSE & DEE PROCEEDINGS Dated: 23.12.2022 In Pdf -Download
◼️1 முதல் 3 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டும் 04-01-2023 வரை விடுமுறை!
◼️4 மற்றும் 5 ஆம் வகுப்பு ஆசிரியர்கள்* *02-01-2023 முதல் பள்ளிக்கு வருகை புரிவது கட்டாயம்!
◼️6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் 02-01-2023 முதல் வழக்கம் போல செயல்படும்!*
◼️1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 05-01-2023 முதல் பள்ளிகள் வழக்கம்போல செயல்படும்!
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..