HSS HM Resultant Vacancy 2023


2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியது முதல் நாளான இன்று 15.05.23 - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல் நடைபெற்றது மாறுதலுக்கு பிறகு உள்ள காலி பணியிட விவரங்கள்

HSS HM Resultant Vacancy After Within District Transfer Counselling  2023 - Download 


 இன்று (15.05.2023) மாவட்டத்திற்குள் நடைபெற்ற மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் இடமாறுதல் கலந்தாய்விற்குப் பின் உள்ள 680 காலிப் பணியிடங்கள் விவரம் மாவட்ட வாரியாக வெளியீடு!!!