மாவட்டத்திற்குள் ஏற்படும் "Resultant Vacancy" பணியிடம் கலந்தாய்வில் காண்பிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு 


Resultant Vacancy Transfer Counselling  - Download 


மாவட்டத்தில் தங்களுக்கென விருப்பம் இல்லாத காலிப்பணியிடம் ஏதும் இல்லையெனில் Not Willing என தெரிவு செய்து கொள்ளலாம். பின்னர் உள்மாவட்டத்திற்கான கலந்தாய்வு முடிவு பெற்ற பிறகு இறுதியாக மீதம் உள்ள (Resultant Vacancy)காலிப்பணியிடத்திற்கான மாறுதல் ஆணை பெறாமல் உள்ள Not Willing தெரிவு செய்தவர்களுக்கு  மீண்டும் ஒரு முறை மட்டும் (One Cycle) இந்த Resultant Vacancy பணியிடத்திற்கு கலந்தாய்வு அவரவர்களின் முன்னுரிமைப்படி நடைபெறும்.