2760 Temporary Post Pay Continuation order Issued For Five Year From 01.01.2022 To 31.12.2026
பள்ளிக் கல்வி - 1990-91 மற்றும் 2002.2003 முதல் 2006-2007 2011-2012, 2014-2015 மற்றும் 2018-2019 ஆகிய கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு /நரகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்குஅனுமதிக்கப்பட்ட மொத்தம் 2760 தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2022 முதல் 31.12.2026 வரை ஐந்தாண்டுகளுக்கு தற்காலிக தொடர் நீட்டிப்பு வழங்குதல் - ஆணை -வெளியிடப்படுகிறது.
2760 Temporary Post Pay Continuation order Issued For Five Year From 01.01.2022 To 31.12.2026 Pdf- Download
அரசாணை நிலை) எண்.282 பள்ளிக் கல்வி (மேநிக2) த்துறை, நாள், 03.11.2009.
அரசாணை நிலை) எண்:120,பள்ளிக் கல்வி (மேநிக2 த் துறை, நாள், 08.08.2011.
அரசாணை நிலை) எண்:148, பள்ளிக் கல்வி (ப.க.22த்துறை, நாள், 22.09.2014.
அரசாணை நிலை) எண்.98, பள்ளிக் கல்வி ய.க.22)த் துறை, நாள்,14.05.2018.
அரசாணை நிலை) எண்: 111 பள்ளிக் கல்வி துறை, நாள், 04.06.2018.
அரசாணை(நிலை) எண் 115,பள்ளிக் கல்வி துறை, நாள், 07.06.2018.
அரசாணை நிலை) எண்.165,பள்ளிக் கல்வி துறை, நாள், 07.08.2018.
அரசாணை நிலை) எண்:166, பள்ளிக் கல்வி துறை, நாள், 07.08.2018.
அரசாணை (டி) எண்.39,பள்ளிக் கல்வி துறை, நாள், 09.02.2019.
அரசாணை டி) எண்.353,பள்ளிக் கல்வி துறை, நாள், 06.09.2019.
அரசாணை (டி) எண்.82,பள்ளிக் கல்வி துறை, நாள், 07.03.2019.
அரசாணை (டி) எண்.25,பள்ளிக் கல்விதுறை, நாள், 2101.2020.
அரசாணை (டி) எண்.21.பள்ளிக் கல்வி ய.க.5த் துறை, நாள்,10.01.2020
அரசாணை (டி) எண்.271நிதிசி.எம்.பி.சி)த் துறை, நாள் 18.08.2022
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..