TNCMTSE 2023- Exam Date Postponed 


தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு மீண்டும் 07/10/2023க்கு ஒத்திவைப்பு





அரசு பள்ளியில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான  தமிழ்நாடு முதலமைச்சர்‌ திறனாய்வுத்‌ தேர்வு 23.09.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்த  தற்போது  30.09.2023 (சனிக்கிழமை) அன்று ஒத்தி வைக்கப்படுகிறது என தமிழ் நாடு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது