CRC/CPD October Month 2023

மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனம்‌ மற்றும்‌ ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பணித்திறன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சிகள்‌ 2023-2024 ஆம்‌ கல்வியாண்டிற்கு திட்டமிட்டு மாதந்தோறும்‌ நடத்தப்பட்டு வருகிறது.

இந்தமாதம் நடைபெரும் பணித்திறன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சியில்,  மதிப்பீடு, வாசிப்பு இயக்கம்‌ மற்றும்‌ சிறார்‌ இதழ்கள்‌ குறித்து பயிற்சி வழங்கப்படும்


SCERT  Proceeding For October CRC - Download 


 6 முதல்‌ 8 ஆம்‌ வகுப்பு கற்பிக்கும்‌ ஆசிரியர்களுக்கு திறன்‌ மேம்பாட்டு பயிற்சியாக 

மாநில அளிவில்‌- 09:10.2023 & 10:10.2023 ஆகிய நாட்களிலும்‌ 

மாவட்ட அளவில்‌- 12.10.2023 & 13.10.2023 ஆகிய நாட்களிலும்‌ 

வட்டார அளவில்‌- 16.10.2023, 17:40.2023 & 18.40.2023 ஆகிய தேதிகளில்‌ நடைபெறும்


9 மற்றும்‌ 10ஆம்‌ வகுப்பு கற்பிக்கும்‌ ஆசிரியர்களுக்கான பணித்திறன்‌மேம்பாட்டு பயிற்சியானது 

மாநில அளவில்‌- 16.10.2023 & 17.40.2023 ஆகிய நாட்களிலும்‌,

மாவட்ட அளவில்‌ -19.10.2023 & 20.10.2023 ஆகிய இரு நாட்களிலும்‌ 

வட்டாரஅளவில்‌' 25.10.2023, 26.10.2023 & 27.10.2023 ஆகிய தேதிகளில்‌ நடைபெறும்