October School Calendar 2023 |அக்டோபர் 2023 மாத பள்ளி நாட்காட்டி



03-10-2023 - செவ்வாய் 
  • 6-12 வகுப்பு -- பள்ளி திறப்பு..
03-10-2023 - 04 -10-2023 
  •  1-3ஆசிரியர்களுக்கு EE பயிற்சி
 05-10-2023 - 06-10-2023 
  •  4,5 ஆசிரியர்களுக்கு EE பயிற்சி..
06-10-2023 - வெள்ளி 
  • நடுநிலை, உயர்நிலை பள்ளிகளுக்கு SMC கூட்டம்.
07-10-2023 - சனி 
  •  ஆசிரியர் குறைதீர் நாள்.
07.10.23- சனி
  • தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு
09-10-2023 - திங்கள் 
  •  1-5 வகுப்பு - பள்ளி திறப்பு.
13-10-2023 - வெள்ளி 
  •  தொடக்கப் பள்ளிகளுக்கு SMC கூட்டம்.
15.10.23 -சனி
  • தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு
CPD Training 

October-16,17,18

6-8 வகுப்பு அனைத்து பாட ஆசிரியர்களுக்கான தொடர் பணி திறன் மேம்பாட்டு பயிற்சி CPD-3

October - 25,26,27 

9-10 வகுப்பு அனைத்து பாட ஆசிரியர்களுக்கான தொடர் பணி திறன் மேம்பாட்டு பயிற்சி CPD-3

அரசு விடுமுறை நாட்கள்

  • 23-10-2023 - திங்கள் - ஆயுத பூஜை
  • 24-10-2023 - செவ்வாய் - விஜய தசமி.

RL -விடுமுறை நாட்கள்

  • 26-10-2023- வியாழன் - கர்வீர் ஆப் மொகதீன் அப்துல் காதர்.