DSE - Audit General Instruction


பள்ளிக்‌ கல்வி - அகத்‌ தணிக்கை - பள்ளிக்‌ கல்வி இயக்ககம்‌ - பள்ளிகள்‌ மற்றும்‌ சார்ந்த அலுவலகங்களில்‌ மேற்கொள்ளப்படும்‌ அகத்தணிக்கை - தணிக்கை தடைகள்‌ நிவர்த்தி செய்தல்‌ தொடர்பாக - தொடர்‌ நடவடிக்கை மற்றும்‌ பின்பற்ற வேண்டிய அறிவுரைகள்‌ -தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌-நாள்‌.28.09.2023

DSE - Audit General Instruction Pdf Download 



1. வயது முதிர்வின்‌ காரணமாக ஓய்வு பெறுதல்‌ விருப்ப ஓய்வு
பெறுதல்‌ தொடர்பான நெறிமுறைகள்‌

2.ஊக்க ஊதிய நிர்ணயம்‌, ஊதிய நிர்ணயம்‌ மற்றும்‌ இதர நிதி சார்ந்த
தணிக்கைத்‌ தடை நிவர்த்தி தொடர்பான நெறிமுறைகள்‌.

3.அரசு நிதி மற்றும்‌ பள்ளிநிதி தொடர்பான நெறிமுறைகள்‌.

4.தணிக்கட்டணம்‌ மற்றும்‌ செலவினம்‌  இதர இனங்கள்‌ தணிக்கை தடை சார்பாவை