Quarterly Exam Holidays 2023 | Term 2 School Reopen Date 2023

பள்ளிக்‌ கல்வித்‌ துறை 2023-2024 ஆம்‌ கல்வியாண்டு நாட்காட்டி. 2023-2024 ஆம்‌ கல்வியாண்டில்‌, காலாண்டுத்‌ தேர்வு விடுமுறைக்குப்பின்‌ அனைத்து அரசு/அரசு உதவிபெறும்‌ உயர்‌ மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளுக்கு 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்புகளுக்கான இரண்டாம்‌ பருவத்திற்கு பள்ளிகள்‌ திறக்கும்‌ நாள்‌ 03:10.2023 ஆகும்‌. பள்ளி திறக்கப்படும்‌ நாளண்றே இரண்டாம்‌ பருவத்திற்குரிய பாடபுத்தகங்கள்‌ உள்ளிட்டவற்றை உரிய மாணவர்களுக்கு வழங்கிட ஏதுவாக பள்ளிகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பி வைத்திட தகுந்த நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது



தமிழக பாடத்திட்டத்தில்‌ செயல்படும்‌ அனைத்து வகை தனியார்‌ பள்ளிகளுக்கும்‌ முதல்பருவம்‌,காலாண்டுத்‌ தேர்வுகள்‌ விடுப்பு முடிந்து பள்ளிகள்‌ திறக்கும்‌ நாள்‌ 03:10.2023 ஆகும்‌. இந்நாளில்‌ அனைத்து வகை தனியார்‌ பள்ளிகள்‌ திறக்கப்பட்டு செயல்பட வேண்டும்‌