SSLC- Retotal & Revaluation G.O.Ms.No.211

விடைத்தாள்களின்‌ ஒளி நகல்‌  வழங்குதல்‌, மறுகூட்டல்‌ மற்றும்‌ மறுமதிப்பீடு மேற்கொள்ளுதல்‌ பணிகளுக்கான அனுமதி மற்றும்‌ கட்டணம்‌ நிர்ணயம்‌ செய்தல்‌ ஆணை வெளியிடப்படுகிறது.


G.O.Ms.No.211 SSLC- Retotal & Revaluation Pdf Download  


கட்டண நிர்ணயம்‌

ஒரு விடைத்தாளின்‌ ஸ்கேன்‌ பெறுவதற்கு ரூ.275

ஒரு விடைத்தாள்‌ மறுமதிப்பீடு செய்ய-- ரூ.505

ஒரு விடைத்தாளை ம றுகூட்டல்‌ செய்ய --  ரூ.205