1132 தற்காலிகப் பணியிடங்களுக்கு 31.12.2028 வரை 5 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!!!


பள்ளிக்கல்வி - அனைவருக்குà®®்‌ இடைநிலைக்‌ கல்வி திட்டம்‌ - 18 à®®ாதிà®°ிப்‌ பள்ளிகளுக்கு தோà®±்à®±ுவிக்கப்பட்ட 306 ஆசிà®°ியர்‌ பணியிடங்கள்‌ மற்à®±ுà®®்‌ 126 ஆசிà®°ியரல்லாத பணியிடங்கள்‌ மற்à®±ுà®®்‌ 2013-2014 மற்à®±ுà®®்‌ 2014-2015 ஆம்‌ கல்வியாண்டுகளில்‌ தரம்‌ உயர்த்தப்பட்ட உயர்நிலைப்‌ பள்ளிகளுக்கு தோà®±்à®±ுவிக்கப்பட்ட 700 (350+50) ஆசிà®°ியர்‌ பணியிடங்கள்‌ ஆகமொத்தம்‌ 1132 தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2024 à®®ுதல்‌ 31.12.2028 வரை தொடர்‌ நீட்டிப்பு வழங்குதல்‌- ஆணை - வெளியிடப்படுகிறது.


பள்ளிக்‌ கல்வித்‌/பக5(1)]துà®±ை. அரசாணை (1டி) எண்‌.56 நாள்‌.22.02.2024 -Download 


1. அரசாணை (நிலை) எண்‌.321 பள்ளிக்‌ கல்வித்‌ துà®±ை நாள்‌ 22.12.2010

2. அரசாணை (நிலை) எண்‌.185, பள்ளிக்‌ கல்வித்‌ துà®±ை நாள்‌, 17.9.2013

3. அரசாணை (நிலை) எண்‌ 199 பள்ளிக்‌ கல்வித்‌ துà®±ை நாள்‌, 02.12.2014