TRUST EXAM Result -2023 And Selection list |ஊரகத்திறனாய்வுத் தேர்வு தேர்வு முடிவு -2023-24
2023-2024-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரகத்திறனாய்வுத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி அன்று நடைபெற்றது,
தேர்வு எழுதிய மாணவர்களில் கல்வி உதவி தொகை பெற தகுதியான மாணவர்கள் பட்டியல் மாவட்டவாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
TRUST EXAM Result -2023 And Selection list All District ( Except -Chennai ) - Download
தேர்வு செய்யபட்ட மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கும் காலத்திற்கு படிப்புதவித் தொகை ஆண்டு தோறும் ரூ. 1000/- வீதம் வழங்கப்படும்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..