Health Checkup For Teachers GO No 41
அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்..என்பதனை செயல்படுத்துவதற்கு அனுமதிவழங்கி ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை நிலை) எண்.41 நாள் 13.02.2024 -Download
50 வயதிற்கு மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.1000/- செலவில் முழு உடல் பரிசோதனை -
பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 106985 ஆகும். இவ்வாசிரியர்களுக்கு மட்டும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுஉடல் பரிசோதனை முதற்கட்டமாக மேற்கொள்ளஅனுமதி.
வகைபடுத்தப்பட்டுள்ள பின்வரும் பரிசோதனைகளை தேசியஆசிரியர் நலநிதியிலிருந்து இச்செலவினத்தைமேற்கொள்ளஅனுமதி
Gold – Rs.1000/-
- Complete Haemogram
- ESR, Urine Analysis
- Blood Sugar F & PP
- Urea, Creatinine, Uric Acid
- LIPID Profiles
- Total Cholesterol (HDL and LDL)
- Triglycerides,
- Total Cholesterol / HDL ratio
- LIVER Function Test
- Serum Bilirubin (total & direct)
- AST, ALT, SAP,Total Protein & Albumin HbsAg
- Blood Grouping & Typing
- ECG
- X-Ray Chest
- USG Abdomen
- Pap Smear
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..