Tamil Nadu Chief Minister Talent Search Exam Notification 2024| Tenth Talent Search Exam Notification 2024 And Application|தமிà®´்நாடு à®®ுதலமைச்சரின் திறனறித் தேà®°்வு 2024

அரசு பள்ளி à®®ாணவ, à®®ாணவியர்களின்‌ திறனை கண்டறிவதற்குà®®்‌ அவர்களை ஊக்குவிக்குà®®்‌ வகையிலுà®®்‌ 2024-2025-.ஆம்‌ கல்வியாண்டு à®®ுதல்‌ தமிà®´்நாடு à®®ுதலமைச்சர்‌ திறனாய்வுத்தேà®°்வு நடத்தப்படவுள்ளது.


Tamil Nadu Chief Minister Talent Search Examination Study Material


Tamil Nadu Chief Minister Talent Search Exam 2024 Application Form Pdf - Download 


DGE Proceeding For - CMTSE -Download 

தமிà®´்நாடு à®®ுதலமைச்சரின் திறனறித் தேà®°்வு கல்வி உதவி தொகை

  • à®®ாதம்‌à®°ூ.1000. வீதம்‌ à®’à®°ு கல்வியாண்டிà®±்கு 10 à®®ாதங்களுக்கு மட்டுà®®்‌) இளநிலை பட்டப்படிப்புவரை வழங்கப்படுà®®்‌.

Tamil Nadu Chief Minister Talent Search Exam Syllabus 

  • தமிà®´்நாடு அரசின்‌ 9 மற்à®±ுà®®்‌ 10-ஆம்‌ வகுப்புகளின்‌ கணிதம்‌, à®…à®±ிவியல்‌ மற்à®±ுà®®்‌ சமூக à®…à®±ிவியல்‌ பாடப்‌ புத்தகத்தில்‌ உள்ள பாடத்திட்டம்

இத்தேà®°்விà®±்கு யாà®°் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் 

  • அரசுப்‌ பள்ளிகளில்‌ à®®ாநிலப்‌ பாடத்‌ திட்டத்தின்கீà®´்‌ பதினொன்à®±ாà®®்‌ வகுப்பு பயிலுà®®்‌ à®®ாணவர்கள்‌ 

Tamil Nadu Chief Minister Talent Search Exam Method 

  • Paper I - Time : 10.00Am to 12.00 PM -கணிதம்‌ தொடர்புடைய வினாக்கள்‌ 60 இடம்பெà®±ுà®®்‌
  • Paper II - Time: 2.00 PM to 4.00 PM - à®…à®±ிவியல்‌ மற்à®±ுà®®்‌ சமூக à®…à®±ிவியல்‌ தொடர்புடைய வினாக்கள்‌ 60 இடம்பெà®±ுà®®்‌

Tamil Nadu Chief Minister Talent Search Exam DATE:

  •  21.07.2024 (ஞாயிà®±்à®±ுக்கிà®´à®®ை) 

How To Apply Tamil Nadu Chief Minister Talent Search Exam 2024

à®®ாணவர்கள்‌ விண்ணப்பங்களை ww. dge.tn.gov.in என்à®± இணையதளத்தில்‌ 11.06.2024 à®®ுதல்‌ 26.06.2024 வரை பதிவிறக்கம்‌ செய்து, பூà®°்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை à®®ாணவர்‌ பயிலுà®®்‌ பள்ளித்‌ தலைà®®ையாசிà®°ியரிடம்‌ ஒப்படைக்குà®®ாà®±ு

EXAM FEES 

  • RS :50 பள்ளித்‌ தலைà®®ையாசிà®°ியரிடம்‌ ஒப்படைக்க வேண்டுà®®் 

IMPORTANT DATE 

  • EXAM DATE : 21.07.2024
  • APPLICATION START DATE : 11.06.2024
  • LAST DATE OF APPLICATION: 26.06.2024


 à®…ரசுப்‌ பள்ளிகளில்‌ à®®ாநிலப்‌ பாடத்‌ திட்டத்தின்கீà®´்‌ பதினொன்à®±ாà®®்‌ வகுப்பு பயிலுà®®்‌ à®®ாணவர்கள்‌ இத்தேà®°்விà®±்கு விண்ணப்பிக்கலாà®®்‌. இத்தேà®°்வில்‌ 1000 à®®ாணாக்கர்கள்‌ நடைà®®ுà®±ையில்‌ உள்ள இடஒதுக்கீடு பின்பற்à®±ி 500 à®®ாணவர்கள்‌ - 500 à®®ாணவியர்கள்‌) தெà®°ிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக à®’à®°ு கல்வியாண்டிà®±்கு à®°ூ.10,000; (à®®ாதம்‌à®°ூ.1000. வீதம்‌ à®’à®°ு கல்வியாண்டிà®±்கு 10 à®®ாதங்களுக்கு மட்டுà®®்‌) இளநிலை பட்டப்படிப்புவரை வழங்கப்படுà®®்‌.


தமிà®´்நாடு அரசின்‌ 9 மற்à®±ுà®®்‌ 10-ஆம்‌ வகுப்புகளின்‌ கணிதம்‌, à®…à®±ிவியல்‌ மற்à®±ுà®®்‌ சமூக à®…à®±ிவியல்‌ பாடப்‌ புத்தகத்தில்‌ உள்ள பாடத்திட்டங்களின்‌ அடிப்படையில்‌ கொள்குà®±ி வகையில்‌ இருதாள்களாக தேà®°்வு நடத்தப்படுà®®்‌. ஒவ்வொà®°ு தாளிலுà®®்‌ 60 கேள்விகள்‌ இடம்பெà®±ுà®®்‌. à®®ுதல்‌ தாளில்‌ கணிதம்‌ தொடர்புடைய வினாக்கள்‌ 60 இடம்பெà®±ுà®®்‌. இரண்டாà®®்‌ தாளில்‌ à®…à®±ிவியல்‌ மற்à®±ுà®®்‌ சமூக à®…à®±ிவியல்‌ தொடர்புடைய வினாக்கள்‌ 60 இடம்பெà®±ுà®®்‌. à®®ுதல்‌ தாள்‌ காலை 10.00 மணி à®®ுதல்‌ 12.00 மணி வரையிலுà®®்‌, இரண்டாà®®்‌ தாள்‌ பிà®±்பகல்‌ 2.00 மணி à®®ுதல்‌ 4.00 மணி வரையிலுà®®்‌ நடைபெà®±ுà®®்‌.


21.07.2024 அன்à®±ு நடைபெறவுள்ள இத்தேà®°்விà®±்கு 2024 -2025 à®®்‌ கல்வியாண்டில்‌ தமிழகத்தில்‌ உள்ள அரசுப்‌ பள்ளிகளில்‌ பதினொன்à®±ாà®®்‌ வகுப்பு பயிலுà®®்‌ à®®ாணவர்கள்‌, விண்ணப்பிக்கலாà®®்‌ என à®…à®±ிவிக்கப்படுகிறது.