Da 01.07.2024 increased from 50% to 53% Go release!!!
01.07.2024 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி - அரசாணை வெளியீடு!!!
மாநில அரசுப் பணியாளர்களுக்கு 5௦ சதவிதத்திலிருந்து 53 சதவீதமாக அகவிலைப்படியை 01-07-2024 முதல் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்ததன் அடிப்படையில், அகவிலைப்படியினை 3 சதவிதம் கூடுதல் உயர்வளித்து கீழே குறிப்பிட்டுள்ளபடி, அனுமதித்து அரசு ஆணையிடுகிறது.
Da 01.07.2024 increased from 50% to 53% Go release Go No 317 Date :18.10.2024 - Download
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..