GO No 19 Date 27 01 2025 - All Temporary Post Converted Permanent Post Head
அரசாணை (நிலை) எண்.19 நாள்:27.01.2025. தற்காலிக பணியிடங்கள் - 10ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று வரும் தற்காலிக பணியிடங்கள் தொடர்வதன் அவசியத்தை ஆராய குழு அமைக்கப்பட்டது - பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 47013 பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாகவும், 5418 பணியிடங்களில் பணிபுநிபவர்கள் ஓய்வு பெறும் போது நாளடைவில் ஒழிவடையும்பணியிடங்களாகவும் 145 பணியிடங்களுக்கு 31.12.2028 வரைதொடர் நீட்டிப்பு வழங்கியும் - ஆணை வெளியிடப்படுகிறது.
GO No 19 Date 27 01 2025 - All Temporary Post Converted Permanent Post Head - Pdf Download
நிரந்தர பணியிடங்களாக மாற்றப்பட்ட சில முக்கியமான தற்காலிக பணியிடங்கள் அரசானைகள் .
- மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - Go No - 61,11,389,411,224
- உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - Go No - 321,64,10,47,389,232,65,94,411,
- தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் - Go No -321,185,199
- முதுகைப் பட்டதாரி ஆசிரியர்கள் - Go No -11,321,10,47,212,389,142,110,173,175,188,40,105,224,
- கணினி பயிற்றுநர் நிலை - 1- Go No11,10,
- கணினி பயிற்றுநர் நிலை - 1மற்றும் நிலை 2- Go No -187,
- கணினி ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் நிலையில் -Go No- 389,321,47
- உடற்கல்வி இயக்குநர் நிலை-1 -Go No - 389
- பட்டதாரி ஆசிரியர் - -Go No -193,321,198,175,47,212,389,64,174,14,92,
- சிறப்பு கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் - -Go No -28
- உடற்கல்வி இயக்குநர் நிலை-2 -Go No - 389
- இடைநிலை ஆசிரியர்--Go No - 389 நாள் -24.05.2018
- உடற்கல்வி ஆசிரியர் -Go No -321,47,389,64,46,
- ஓவிய ஆசிரியர் - Go No -321,47,389,
- இசை ஆசிரியர் -Go No -321,47,389,
- உதவியாளர்-Go No -389,232,101
- இளநிலை உதவியாளர் -Go No - 321,198,47,277,389,232,101,46,
- ஆய்வக உதவியாளர்கள் - Go No -321,198,47,277,389,46,
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..