School Calendar  February 2025 -| பிப்ரவரி 2025 - மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி


செய்முறைத் தேர்வு- Practical Time Table

10Th Practical Time Table -22.02.25 To 28.02.25

11Th Practical Time Table -15.02.25 To 21.02.25

12Th Practical Time Table -07.02.25 To 14.02.25


SLAS தேர்வு

04.02.2025 - செவ்வாய்க்கிழமை -3ஆம் வகுப்பு SLAS தேர்வு

05.02.2025 - புதன்கிழமை -5ஆம் வகுப்பு SLAS தேர்வு

06.02.2025 - வியாழக்கிழமை -8ஆம் வகுப்பு SLAS தேர்வு


அரசு விடுமுறை

11.02.2025 - செவ்வாய்க்கிழமை -தைப்பூசம்


வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்

11.02.2025 செவ்வாய் தைபூசம் ( அரசு விடுமுறை )

14-02-2025 வெள்ளி ஷபே பாரத்

26.02.2025 புதன் மஹா சிவராத்திரி

28.02-2025 வெள்ளி ரம்ஜான் முதல் நாள்