DSE - 2% for PG Promotion Proceeding -21.01.25 |முதுகலை ஆசிரியர் நேரடி நியமனங்களில் 2% அமைச்சுப் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு
முதுகலை ஆசிரியர் நேரடி நியமனங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10% இட ஒதுக்கீடு 8 % ஆக குறைப்பு - மீதமுள்ள 2% அமைச்சுப் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு - இனி அமைச்சுப் பணியாளர்களும் முதுகலை ஆசிரியர்களாக பதவிஉயர்வு பெற போட்டித் தேர்வு எழுத வேண்டியது அவசியம்!!!
DSE - 2% for PG Promotion Proceeding -21.01.25 - Download
Go No 261 Date 09 12 24 - Download
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..