January 17Th Govt Holiday
ஜனவரி 17ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
Pongal Holiday G.O.No 5 Date :04:01:25 - Download
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி - கல்லூரிகளுக்கு ஜன.17ம் தேதி விடுமுறை
விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 25ம் தேதி பணி நாளாக அறிவித்தும் தமிழக அரசு உத்தரவு*
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..