Transfer-Counselling-Instructions-2025
2025-26ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் ( EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள்.
மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 19.06.2025 முதல் 25.06.2025 வரை 06.00 பிப வரை EMis ல் இணையத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளலாம்.
Transfer Counselling DSE Instructions -2025 Pdf - Download
Transfer Counselling DEE Instructions -2025 Pdf - Download
பொது மாறுதல் கலந்தாய்வுகள் பதவி வாரியாக கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..