School Calendar September 2025 |செப்டம்பர் 2025-- பள்ளி நாள்காட்டி
02.09.2025 - செவ்வாய்க்கிழமை
கலைத் திருவிழா குறுவட்ட அளவில் வெற்றியாளர்கள் உள்ளீடு செய்வதற்கான கடைசி நாள்
அரசு விடுமுறை
05.09.2025 - வெள்ளிக்கிழமை
- ஆசிரியர் தினம் (டாக்டர். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள்),
- மீலாடி நபி`
08.09.2025 - திங்கள் கிழமை
- TNTET தாள் I & II விண்ணப்பிக்க கடைசி நாள்
10.09.2025 - புதன் கிழமை
- 11,12 வகுப்பு காலாண்டு தேர்வு தொடக்கம்
15.09.2025 - திங்கள் கிழமை
- 6-9 ,10 வகுப்பு முதல் பருவம்/ காலாண்டு தேர்வு தொடக்கம்.
- Inspire Award - விண்ணப்பிக்க கடைசி நாள்
- கா.ந.அண்ணாதுரை முன்னாள் முதலமைச்சர் பிறந்தநாள்
18.09.2025 - வியாழக்கிழமை
- 1-5 வகுப்பு முதல் பருவம்/ காலாண்டு தேர்வு தொடக்கம்.
26.09.2025 - வெள்ளிக்கிழமை
- முதல் பருவம்/ காலாண்டு தேர்வு முடிவு
27.09.2025 - சனிக்கிழமை
- முதல் பருவம்/ காலாண்டு தேர்வு விடுமுறை.
06.10.2025 - திங்கள் கிழமை
- இரண்டாம் பருவம் தொடக்கம் பள்ளி திறப்பு
வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்
- 5 மற்றும் 21 ஆம் தேதிகள் அரசு விடுமுறை தினத்தில் உள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..