TET Court Judgement Copy Sep 1 2025
TET Court Judgement Copy Sep 1 2025 In English - Download
TET Court Judgement Copy Sep 1 2025 In Tamil - Download
ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்குகள்
பணி ஓய்வு பெற 5 ஆண்டு உள்ளவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியதில்லை
5 ஆண்டுக்கு மேல் உள்ளவர்கள், 2 ஆண்டுகளுக்குள் TET தேர்ச்சி பெற வேண்டும் .
பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு அவசியம்.
மேற்காண் சில விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு / நியமனம் இரண்டும் ஒன்றே என்பதனால் பணியில் தொடரவும் TET அவசியம் .
ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளி வழக்குகள் தலைமை நீதிபதி முடிவெடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெறவில்லை எனில் பணியிலிருந்து விடுவித்து ஓய்வு கால பயன்கள் அனுமதிக்கப்பட வேண்டும்
குறிப்பிட்ட பணிக் காலம் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும் .குறிப்பிட்ட பணிக காலம் என்பது மாநில அரசு முடிவு செய்யலாம் . மாநில அரசு ஓய்வு கால பயன்களுக்கு பணிக் காலம் 30 - 35ஆண்டுகள் என்று கொள்கை முடிவு எடுத்து அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர செய்யலாம்
தற்போதைய தீர்ப்பு அரசு பள்ளிகள் ,சிறுபான்னை அற்ற பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் .
சிறுபான்மை நிறுவன Uள்ளிகளுக்கு இந்த தீர்ப்பு தற்போது பொருந்தாது .தலைமை நீதிபதி முடிவு எடுத்த பிறகுதான் சிறுபான்மை பள்ளிகளின் நிலை தெரியும் .
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..