சென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவாரத்தை தோல்வியடைந்தது. கோரிக்கை தொடர்பாக 3 அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே முதல்வரிடம் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர்                         ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு இன்று மாலை 5மணிக்கு கூடி அடுத்தக்கட்ட முடிவை அறிவிக்கும்...