சென்னை: நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். சென்னை நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஸ்ட்ரைக் செய்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.


ஜாக்டோ ஜியோ தொடர் வேலைநிறுத்தம்

11.9. 2017மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

12.9.2017 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறியல்

13.9.2017  முதல் இறுதிவரை காத்திருப்பு போரட்டம்