ஈரோடு: மே 2ம் தேதி 1,6,9,11ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களை மிஞ்சுகின்ற அளவிற்கு பாடத்திட்டம் அமையும் என்றும் கூறியுள்ளார்