25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 22ம் தேதி வெளியிட்ட சிபிஎஸ்இயின் அரசாணையை உறுதி செய்து, இடஒதுக்கிட்டு பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத இயலாது என்றும் ஆணையிட்டுள்ளது.