மதுரை : 2017ல் 632 உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லை என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். நெல்லையை சேர்ந்த மலர்விழி உள்ளிட்டோர் தேர்வில் முறைகேடு என தொடுத்த வழக்கில் 632 பேர் கொண்ட பட்டியல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2017ல் 632 உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
Tags
court judgement